Welcome

Please share your name to open your personal invitation
உங்கள் பெயரை உள்ளிடவும்

Dear Guest,

With the blessings of both families

Two hearts, two families, one beautiful beginning. Your presence and blessings would make our day complete.

உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் வருக!

நிர்மலராஜ்&சரண்ணியா

Nirmalaraj & Saranniya

Monday, 26 October 2026
See the details

Mangala Vaibhogame · Save the Date

Wedding Festivities

திருமண நிகழ்வுகள்

MON26OCT 2026
01

Thirumangalyam

திருமாங்கல்யதாரணம்

  • 9.46 – 10.24 amAuspicious Muhurtham
  • Sri Siddhi Vinayagar TempleChenaikkudiyiruppu-1B
MON26OCT 2026
02

Wedding Lunch

மதியபோசன விருந்து

  • After the MuhurthamTraditional wedding feast
  • Subhamangala Cultural HallChavalakadai
0days
0hours
0minutes
0seconds

Come, let us celebrate together

Find Your Way to the Celebrations

வாருங்கள், ஒன்றாகக் கொண்டாடலாம்

Temple gopuram at sunset
26 Oct 2026  |  9.46 – 10.24 am

Sri Siddhi Vinayagar Temple

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்

Event
Thirumangalyam (Muhurtham)
Address
Sri Siddhi Vinayagar Temple,
Chenaikkudiyiruppu-1B
Date
Monday, 26 October 2026
Get directions
Wedding lunch hall with banana-leaf meals
26 Oct 2026  |  after the ceremony

Subhamangala Cultural Hall

சுப மங்களா கலாசார மண்டபம், சவளக்கடை

Event
Wedding lunch
Address
Subhamangala Cultural Hall,
Chavalakadai
Date
Monday, 26 October 2026
Get directions
  1. Morning at the templePlease arrive before 9.46 am for the Thirumangalyam.
  2. Lunch at the hallJoin us at Subhamangala Cultural Hall straight after the ceremony.

Thirumana Azhaippithazh

Wedding Invitation

திருமண அழைப்பிதழ்

உ
சிவமயம்

திரு. திருமதி / செல்வி : ________

அன்புடையீர்!

நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஐப்பசி மாதம் 9ம் நாள் (26.10.2026) திங்கட்கிழமை காலை 9.46 மணி தொடக்கம் 10.24 மணி வரையுள்ள சித்தயோகம் கூடிய அசுவினி நட்சத்திரமும், கிருஷ்ண பட்சம் பௌர்ணமி திதியும் பொருந்திய தனுசு லக்கின சுபமுகூர்த்த சுபவேளையில்

சேனைக்குடியிருப்பு-1B, திரு. திருமதி குருநாதன் - சரோஜினிதேவி தம்பதியினரின் புதல்வன்செல்வன் நிர்மலராஜ்அவர்களுக்கும்,

மண்டூர், திரு. திருமதி கோபாலகிருஷ்ணன் - மங்களம் தம்பதியினரின் புதல்விசெல்வி சரண்ணியாஅவர்களுக்கும்,

திருமணம் செய்ய இறையருள் கூடியுள்ளதால், அம்மங்கள நிகழ்வானது “சேனைக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில்” நடைபெற பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து மணமக்களை ஆசீர்வதித்து, அதனைத் தொடர்ந்து “சவளக்கடை சுப மங்களா கலாசார மண்டபத்தில்” நடைபெறும் மதியபோசன விருந்துபசாரத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம்,
இரு வீட்டார்

Iru Veettar Azhaippu

Both Families Invite You

இரு வீட்டார் அழைப்பு

Groom's Familyமணமகன் வீட்டார்

திரு. திருமதி குருநாதன் - சரோஜினிதேவி

Mr. & Mrs. Kurunathan Saroginidevi

Parents of the groom, Nirmalaraj

Chenaikkudiyiruppu-1B

Bride's Familyமணமகள் வீட்டார்

திரு. திருமதி கோபாலகிருஷ்ணன் - மங்களம்

Mr. & Mrs. Gopalakrishnan Mangalam

Parents of the bride, Saranniya

Mandoor